Monday, August 9, 2010

அரையுடம்பு மனிதன்.

The Man with Half a Body



அமெரிக்க மனிதர் கென்னி ஈஸ்டர் பிறக்கும் போது ஒரு விதமான க்யூர் பண்ண முடியாத வியாதியினால் பிறந்ததால் மருத்துவர்கள் வேற வழியில்லாததால் அவரின் இரண்டு கால்களைக் கட் பண்ணி எடுத்துவிட்டனர்.


அதனால் அவர் ஒன்றும் கவலைப்படவில்லை. ஒரு முழுமனிதன் என்ன பண்ணுவானோ அதைவிட ஒரு படி மேலே எல்லாம் செய்கிறான். கீழேயுள்ள விடியோ நம் அனைவருக்கும் ஒரு சைலண்ட் பாடமாகும்.

 
 
அடுத்தவரைப் பார்த்து அவரிடம் நல்ல செருப்பு, ஷு, பைக் அல்லது கார் இருக்கிறது என்று பொறமைக் கொண்டு கவலைப்பட வேண்டாம். இந்த கென்னியை பார்த்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள்
.



 
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. ஜெஸ்ஸிகா..நிக்,கென்னி மூணு பேரை பற்றியுமே படிச்சேன்..ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.