Tuesday, October 12, 2010

தமிழக கட்சிகள் விஜயகாந்த் எந்த கட்சியோடு கூட்டணி வைக்கப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் ஏற்கனவே அறிவித்துவிட்ட செய்தியை இன்னும் மாங்க மடையானர்களான அரசியல் வாதிகளும் தமிழ் மக்களும் புரிந்து கொள்ளவில்லை.




அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் கடவுளோடும் மக்களோடும் மட்டும்தான் கூட்டணி என்று அறிவித்ததாக ஒரு செய்தி படித்தேன். இதை படித்த எனக்கே புரிந்துவிட்டது. இன்னும் உங்களுக்கு புரியவில்லையா? இப்படி மாங்க மடையர்களாக இருப்பதினால்தான் தமிழக அரசியல் வாதிகள் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து கொண்டிருக்கின்றனர்.



கடவுளோட கூட்டணி ? அதுதானப்பா தலைவர் பாடியிருக்காரே காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பாயென்று இப்ப புரியுதா? நான் என்ன சொல்லவரேனென்று. இதைத்தான் விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழ் நாட்டின் கடவுள் கலைஞர்தானே. மக்கள் என்றால் வாக்காளர்கள் அல்ல. கலைஞரின் மக்களை(பிள்ளைகள்)த்தான் மக்கள் என்று விஜயகாந்து கூறியுள்ளார்.



விஜயகாந்த் புத்திசாலி பிழைத்து கொள்வார். ஆனால் நீங்க??????????



பிழைக்கும் வழிய பாருங்கப்பா?



எப்படி என்னுடைய மொக்கை பதிவு. படித்து புல்லரித்தால் உடம்பை சொரிந்து கொள்ளூங்க. ஓகே வா? மறக்கமா கமெண்ட்ஸ் போடுங்க...





VIJAYAKANTH' S Dialogues from his films, translated to English

1) U can study and get any certificaes. But u cannot get ur death certificate

2) U may have AIRTEL or BSNL connection but when u sneeze u ll say HUTCH

3 ) U can bcome an engineer if u study in engineering college. U cannot bcom a president if u studies in Presidency College

4 ) U can expect a BUS from a BUS stop ... u cannot expect a FULL from FULL stop

5) A mechanical engineer can bcom a mechanic but a software engineer cannot bcom a software

6 ) U can find tea in teacup. But cannot find world in world cup

7) U can find keys in Keyboard but u cannot find mother in motherboard.

1 comments:

  1. அடப்பாவி மதுரை மச்சான்!! என் அண்ணனை,என் தெய்வத்தை இப்படி அசிங்க படுத்திட்டின்களே..இத சும்மா விட போறதில்ல..சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போவேன்..(எப்பபா..அந்த ஜோடா எடு) :-))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.