Saturday, April 16, 2011

படையப்பா ஒரு சேலை கட்டுன பொண்ணப்பா



சிங்க நடை போட்டு ஆளுங்கட்சியில் ஏறு
ஆளுங்கட்சி தோல்வி அடைந்தால் ஜெயிச்சகட்சியில் ஏறு
என் பேறு பொட்டையப்பா
கிழவட்ட நடையப்ப
என்னோட உள்ளதெல்லாம்
கிழசிங்க படையப்பா

நெஞ்சில் உள்ள மயிரு நரையப்பா
என்பின் முதுகுல நூரு படையப்பா

தேர்தல் ஒன்னு வருகையில்
ஒடி ஒளிஞ்சுக்கப்பா
பாசமுள்ள மனிதனப்ப
நான் மீசைவெச்ச பொண்ணப்பாஎன்றும் நல்ல தம்பி நான் அப்பா

நன்றி இல்லா ஆள் அப்பா

தாலாட்டி வளர்த்தது
தமிழ் நாடு மண்ணப்பா

பத்து மாடி வீடு கொண்ட
சொத்து சுகம் வேண்டாம் ( ஒரு கிளப் ஹவுஸ் மட்டும் போதுமே)
பட்டங்களை வாங்கி தரும்
பதவியும் வேண்டாம்( மயக்கம் தரும் மது மட்டும் போதுமே)
மாலைகள் இடவேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ்தாய் நாடு தந்த செல்வம் மட்டும் போதுமே

என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா?
என் உடல் பொருள் ஆவியை மட்டும்
தமிழர்க்கும் தமிழக்கும்
கொடுப்பது முறை அல்லவா?(மற்றைவையேல்லாம் குடும்பத்திற்கு)



என் கையை நம்பி
உயர்ந்திடப் பார்த்தால்
உனக்கென இருக்கு
ஒரு வரலாரு (அதுதான் முட்டாள் பய தமிழனவரலாறு)

உனக்குலே முட்டாள்தனம் இருக்கு
அதை உசுப்பி விட்டு வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு( பாடையில் ஏறிடு)

அட எவனுக்கும் என் குணம்
எவனுக்கு என் பலம்
கண்டதில்லை ஒருவருமே

ஒரு கிணற்றுக்குள் அடைபட்ட
தவளை கண் விழிக்கும்
அதுவரை பொரு தமிழ் இனமே`


நான் இந்த நடிகரின் ரசிகன். இவரின் தற்போது உள்ள செயல்பாடுகள் பிடிக்காதால் எழுந்த வெறுப்பின் அடையாளமே இந்த பாட்டு/

தமிழனால் மிக உயர்ந்த நிலையில் உள்ள இவர் தற்போது தம் குழந்தைகளை வளர்த்து நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்த பின்பும் தமிழ் நாட்டுக்கும் அல்லது இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத இவரை பொண்ணு  என்று அழைப்பதில் தவறு இல்லை என்பது என் கருத்து.. இதற்கு மாறுபாடு கருத்துள்ளவர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

ஊழல் வாதிகளால் சிரழிந்து கிடக்கும் தமிழகத்தை காப்பாற்றி ஒரு நல்ல தலைவனாக இருந்து நல்வழியில் நடத்தி செல்லாம். அது கூட செய்ய வேண்டாம் அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்த போது வட மாநிலத்து நடிகர் எல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த போது இவரும் அதற்காக குரல் கொடுத்து இருக்கலாம் இதை கூட அவர் செய்யவில்லை. தமிழக மக்கள் தேர்தலில் ஒரு நல்ல தலைவனுக்கு ஒட்டு போட்டு தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று குழம்பி கொண்டிருந்த போதும் இதனால் நமக்கு என்னவென்று இந்திய கொடியை மட்டும் கையில் பிடித்து கிரிக்கெட் மட்டும் சிறப்ப பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து நாட்டு பற்றை வெளிப்படுத்திய இவரை நாம் இன்னும் உயிர்த் தலைவானாக கருதி கொண்டிருப்பது நம் தமிழினத்துக்கு ஏற்பட்ட அவமானமே



தமிழினமே சிந்தி.. செயல்படு....முன்னேறு......மற்றவர்களையும் முன்னேற்றி விடு........


ரஜினியை வம்புக்கு இழுக்கலை. இன்னும் கலங்கப்பாடாத தலைவன் எல்லாமக்களும் ஆதரிக்கும் நபர். அதனால்தான் சொன்னேன் அரசியல் தலைவன் ஆக வேண்டாம் என்று.. ஆனால் ஒரு இயக்கத்துக்கு தலைவன் ஆகி தமிழர்களுக்கு பாடுபட வேண்டும்மென்று

25 comments:

  1. நம்பிக்கை வைத்து ஒரு கூத்தாடியை வான் உயரம் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவனிடம் நம் எதிர்பார்புக்கள் கீழே விழும்போது அவனை சரித்து கீழே தள்ளுவதும் கூட நாம் தானே! ஒரு கூத்தடித்தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஏன் நினைகிறீர்கள்? அவர்கள்தான் வந்து இந்த நாட்டை உங்களை என்னை காப்பாற்ற வேண்டும் என ஏன் சிந்திகிறீர்கள்?அவரகளை அவர்களின் வேலை மட்டுமே செய்யவிடுங்களேன். மிக அதிகமாக அவனிடம் எதிர்பார்ப்பதும் அவ்வாறு எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றால் அவனை கேவலப்டுதுவதும் நாம் நம்மை எங்கே வைத்துள்ளோம் என்பதைத்தானே காட்டும்? தவறு ரஜினி மீது அல்ல. ரஜினியை ரசித்தீர்கள் அதோடு நிறுத்தியிருக்கவேண்டும்.அவனை தெய்வமாக வழிபட்டீர்கள். தானும் வெறும் மனிதனே என்று அவனும் தன்னை உணர்தியுள்ளான். உங்களின் முட்டாள் தனத்துக்கு அவன் என்ன செய்வான்?

    ReplyDelete
  2. போடா டுபுக்குங்களா.

    கக்கு மணிக்கம் புடுங்கி. வயசுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சுக்கடா வெண்ணை. உன் ஊரிலே உன் அப்பன் ஆயி தவிர வேற ஒரு 10 பயலுக்காச்சும் உன்னைய தெரியுமாடா?

    ReplyDelete
  3. சில்லறைத்தனமான பதிவு....

    //இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத இவரை பொட்டை என்று அழைப்பதில் தவறு இல்லை என்பது என் கருத்து.. //

    நீங்க என்ன கிழிச்சிட்டீங்க ஆம்பிள்ளை சிங்கம் இந்தியாவோட வளர்ச்சிக்கு??
    அடுத்த பதிவில் விளக்கம் கொடுங்க..... அப்புறம் பேசலாம்..... அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் அன்னா ஹசாரே ஆகிவிடமுடியாது சார்......

    ReplyDelete
  4. அனானியாய் வந்து அலறும் அறிவு கெட்ட நாயே? என்னை பத்துபேருக்கு தெரிவது இருக்கட்டும்.உன்னை இங்கு ஒருவருக்கும் தெரியாதே பன்னாடை பயலே !!
    நீ பெரிய புடுங்கி என்றால் சரியான அடையாதுடன் என்னை மாதிரிவந்து எழுதுடா போடிபயலே. உன் கருத்தையே நேராக சொல்ல உன் குண்டியில் தெம்பு இல்லை, நாயே நீ ஏன் ரஜினியின் முதுகுக்கு பின்னல் மறைந்துகொண்டு குலைகிறாய்?? உன்னை போன்ற, கூத்தாடிகளை கொண்டாடும் கேடுகெட்டவன் நான் இல்லை. சரியாக பேசினால் சரியான பதில் வரும். இல்லையேல் உன்னையும் தாண்டி என்னால் இங்கு எழுத முடியும். ரஜினியை அவன் இவன் என்று எழுதுவது தவறொன்றும் இல்லை முண்டமே. அந்த நடிகரிடம் இருக்கும் "மனிதம்" எனக்கு பிடித்த விஷயம். அதற்காக அவர்தான் இங்கு வந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் அறிவீனம் என்னிடம் இல்லை. மடப்பயலே! புரிந்துகொள்.
    அதற்காக அவர்தான் இங்கு வந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் அறிவீனம் என்னிடம் இல்லை. மடப்பயலே! புரிந்துகொள்.

    ReplyDelete
  5. கமல் ஒட்டு போட வந்த போது பின்னால் வந்த ரசிகர்களையும், புகைபடகாரர்களையும் யோவ்! நான் பேழ போன கூட பின்னாடியே வருவியா? ன்னு கேட்டாராம் ஒரு பயலும் பக்கத்தில போகல அந்த ஆண்மை ரஜினிக்கு இல்லையே ன்னு யோசிச்சேன் நீங்க பதிவு போட்டுட்டிங்க

    ReplyDelete
  6. நம்பிக்கை வைத்து ஒரு கூத்தாடியை வான் உயரம் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவனிடம் நம் எதிர்பார்புக்கள் கீழே விழும்போது அவனை சரித்து கீழே தள்ளுவதும் கூட நாம் தானே! ஒரு கூத்தடித்தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஏன் நினைகிறீர்கள்? அவர்கள்தான் வந்து இந்த நாட்டை உங்களை என்னை காப்பாற்ற வேண்டும் என ஏன் சிந்திகிறீர்கள்?அவரகளை அவர்களின் வேலை மட்டுமே செய்யவிடுங்களேன். மிக அதிகமாக அவனிடம் எதிர்பார்ப்பதும் அவ்வாறு எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றால் அவனை கேவலப்டுதுவதும் நாம் நம்மை எங்கே வைத்துள்ளோம் என்பதைத்தானே காட்டும்? தவறு ரஜினி மீது அல்ல. ரஜினியை ரசித்தீர்கள் அதோடு நிறுத்தியிருக்கவேண்டும்.அவனை தெய்வமாக வழிபட்டீர்கள். தானும் வெறும் மனிதனே என்று அவனும் தன்னை உணர்தியுள்ளான். உங்களின் முட்டாள் தனத்துக்கு அவன் என்ன செய்வான்?

    என்னும் திரு கக்கு மாணிக்கம் அவர்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்..

    ReplyDelete
  7. தலைப்பில் உள்ள அந்த விளிப்பு வார்த்தை மட்டும் கொஞ்சம் உறுத்தலாகவும், பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கிறது... மத்ததெல்லாம் சூப்பர்...

    ReplyDelete
  8. கக்கு - மாணிக்கம் --உங்க கமெண்ட் சூப்பர்.. தெளிவா இருக்கீங்க.. ரஜினி என்கிற கோமாளி மட்டுமல்ல நடிகைகளின் முலைகளையும் இடுப்பையும் நம்பி ஒரே கதைய பலவிதத்துல எடுக்குற ஷன்கர் என்கிற மயிற மறந்துட்டிங்களே. அது தன படங்கள்ல ஊழல் பூலல்னு மொக்கை போடாம சரியானவன இருந்திருந்த அவனும் அந்த போராட்டத்துக்கு ஆதரவு பண்ணிருக்கணும் அந்த நாய்ட தேசிய உணர்வும் எங்க போச்சு ?
    """கக்கு மணிக்கம் புடுங்கி. வயசுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சுக்கடா வெண்ணை. உன் ஊரிலே உன் அப்பன் ஆயி தவிர வேற ஒரு 10 பயலுக்காச்சும் உன்னைய தெரியுமாடா?"""
    எனக்கு முன்னாடி கமெண்ட் பண்ணி இருக்கிற பண்ணி ரஜினிற மசிருட வயசுக்கு மதிப்பளிக்கட்டாம்.அப்போ அந்த ஆழ மதிக்க வயச தவிர வேற எந்த சரக்கும் அவன்கிட்ட இல்லன்னு நீயே சொல்லறியா ?
    .. போடா நீயும் உன் கதையும் வயசு கூடின மட்டும் பக்குவம் வந்திடுமாட பண்ணி.. மண்டைல கொஞ்சம் சரக்கும் நெஞ்சுல கொஞ்சம் வீரமும் இருக்கணும்... இவரு சூப்பர் ஸ்டாரா இல்ல சூ.ஸ்டாரா?

    ReplyDelete
  9. ரஜினி அரசியலுக்கு வந்து தான் ஆகவேண்டும் என்று அவரை மன்றாடுவது ஏன்? அன்னா ஹசாரேவை ஆதரித்து வட நாட்டு நடிகர்கள் குரல் கொடுத்தால் இவரும் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன? எல்லாவற்றையும் விட ஒரு தனி மனிதனை 'பொட்டை' என்று சொல்ல நீ யாரடா? ஒழுங்கா எழுது. மரியாதை கெட்டுடும். அவர் அரசியலுக்கு வந்து தான் ஆகணும்னு சொல்ல நீ யாருடா நாயே?

    ReplyDelete
  10. kakku-manikkam sir sonnathu sariyana karuthu.itharku pathilaga anagarigamana varthai idugaigalai payanpaduththathir.

    ReplyDelete
  11. " கக்கு - மாணிக்கம் "சொல்லுவதை நான் முழுமையாக வரவேர்கிரேன். " கூத்தாடிகளை " மக்கள் தெய்வமாக நினைப்பது முடிவுக்கு வந்தால் மட்டும் தன் நம் தமிழகம் உருப்படும். அவர்கள் சாதாரண நடிகர்கள் ( பணத்துக்காக நடிப்பது மட்டும் தன் அவர்கள் தொழில் ) அவர்களை வளர்த்து விட்டால் இன்னும்நிறைய விஜயகாந்த் & விஜய் ............ தொடர்வார்கள்.

    ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் மூலம் நம் தமிழக அரசுக்கு வரி இழப்பு " 8 கோடி" ( காரணம் தமிழ் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து ). பணம் உள்ளவன் படம் எடுக்கிறான்,பணம் உள்ளவன் படம் பார்க்கிறான் ஆனால் மக்களுக்கு வர வேண்டிய வரிப்பணம் ........?

    எந்திரன் படம் மூலம் பணம் பார்த்தவர்கள் சன் Pictures,ரஜினி,ஷங்கர் ..........
    எந்திரன் படம் மூலம் பணம் இழந்தவர்கள் தமிழக மக்கள் மட்டும் தான்

    "குசேலன்" படம் வெற்றி பெற்று வரும் பணத்தை தன்னுடன் வேலை பார்க்கும் அணைத்து தொழிலாளர்களுக்கும் தரவதாக ரஜினி அறிக்கைவிட்டார்.( அவர்க்கு தெரிந்திருக்கும் போல படம் ஓடாது வெற்றி பெறது என்று ). ஆனால் படம் படுத்துக்கொண்டது, அவரால் ஏன் என் அடுத்த படத்தில் இந்த தொகையை தருகிரேன் என்று சொல்ல இயலவில்லை.

    ரஜினியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி நாம் நடிகராக மட்டும் பார்த்தல் போதும்,அதைவிட்டுவிட்டு அவர்களை தூக்கி நம் தலையில் வைத்து ஆடினால் நாளை அரசியல்வாதி ஆகி நம் வருங்களா மக்களை பாடு படுத்துவார்கள்.

    ReplyDelete
  12. என்னங்க தலைப்பு வச்சிருக்கிங்க...மதுரை சுத்தி இருக்கும் படிக்காத கிராமத்தான் கூட இப்போ எல்லாம் கொஞ்சம் நாகரிகமா பேசுறாங்க..பொட்டை ன்னு தலைப்பில் சொல்றிங்க..பொட்டை னால் பொம்பளைன்னு அர்த்தம்..அப்போ பொம்பளைனால் கேவலமா சார்...? தலைப்பை மாத்துங்க...

    ரெண்டாவது எதுக்கு ஒரு நடிகன் கிட்டே உங்க எதிர்பார்ப்பு இருக்கணும்? இப்படியே உங்களை மாதிரி ஆளுங்க தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி தமிழகத்தை சினிமாக்காரங்க கையில் கொடுத்துட்டாங்க...நீங்க என்ன பண்றீங்க நாட்டுக்குன்னு யோசிங்க..அவன் இப்படி செய்யல..இவன் இப்படி செய்யலன்னு நொள்ளை சொல்றதை விட்டுட்டு நாகரிகமாய் பதிவு போடுங்க சார்...

    நடிகரை நடிப்புக்காக மட்டும் ரசிப்போம்...

    ReplyDelete
  13. ஒருவேளைச் சாப்பாட்டை நட்சத்திர
    ஓட்டலில் பதினைந்தாயிரம் கொடுத்து
    சாப்பிடுபவர்க்கு மாதவருவாய்
    பத்தாயிரம் சம்பாதிப்பவன், கட்
    அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து
    கற்பூரம் காட்டுவதும் அவன் காலைக்
    கழுவுவதுமாக ஊர்மானத்தை வாங்கு
    வதை எப்படிப் பொறுத்துக்கொள்வது?

    ReplyDelete
  14. தலைப்பு......ரொம்பவே...இடிக்குது.....தாய் க்குலங்கள் ரவுண்டு கட்டுவாங்க..பார்த்துகங்க..தலைப்ப மாத்திட்டா.நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  15. வரவேற்கிறேன் தங்கள் மற்றும் கக்கு கருத்துக்களை!

    ReplyDelete
  16. rajini pathi pesa unga yarukum thaguthi illa....

    Avar mathavargalu nalathu seithu than ketta peyar vangi kongirar....

    Ithu oru maha kevalamana pathivu :(

    ReplyDelete
  17. enna blog la famous avanuma? valakkam pola rajini ya thittuna niraya hit vaangalam. athene unga ennam. thani manitha thaakkuthal eppavume intha blog ulagathula jaasthi. neengalum athukku vithi villakku illa. yarayum namba vachi Rajini vanthu kalutha arukkala. Karuna maathiri eela thamilargal vivagarathula kalutha arukkala. oru panbana nalla manithar. konjam yosichu paathingana ungalukke ithu puriyum. appuram karuthu solrathu unga urimai. athai thelivana, panbana vaarthaigalla therivikkanum. ungalukkum mathavangalukkum enna vithiyasam. varungaluthula miga sirantha arasiyalvathiyaaga vaalthukkal.

    ReplyDelete
  18. nee pottaina idhai publish pannadha. kottaina publish pannu. yenda porambokku pottaina ennanu theriuma? unga amma pottai dhan thangachium pottai dhan. indha madhiri kevalamana pera vechikittu oora emathadhada porambokku. avanga avanga istam da. nee blog poda unaku istam. avangaluku istam pola ottu poda urimai undu. unkitta sonnanga dmk adipadi urupinarunu. kevalam pidichavanae

    ReplyDelete
  19. nee pottaiku porandhiya kottaiku porandhiyada naaye. unnanal pudunga mudinja pannu aduthavangala pesi cheap publicity thedara naayie nee.

    ReplyDelete
  20. இந்த தலைப்பும் அபத்தம்.
    ஒருவரை தாக்கி அல்லது விமர்சனம் செய்து பேச,எழுத ஒரு "பெண் பால்" தொடர்புடைய சொல்லை ஏன் பயன் படுத்த வேண்டும்?
    பொட்டை அல்லது சேலை கட்டிய பெண்.
    என்ன கருமம் இது? இதற்கு மேல் உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா?
    நம் வீட்டில் அம்மா, மனைவி, சகோதரிகள் எல்லாம் சேலைதானே அணிகிறார்கள்?

    இடுகையின் தலைப்பில் நாம் சொல்லவந்த விஷயமே இருக்ககூடாது என்ற ரகசியத்தை தெரிந்து கொண்டு தலைப்பை தேர்ந்தெடுங்கள் ,எழுதுங்கள்.

    ReplyDelete
  21. எவண்டா அது தலைவர் பத்தி இப்படி பொட்டையப்பான்னு சொல்றது
    ஒழுங்கா எழுத கத்துக்கோ பேனா இருக்குதுன்னு என்னவேனல்லும் எழுதருதா ........................................

    ReplyDelete
  22. பின்னுட்டம் இட்ட நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. இங்கு நான் ஓன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் ரஜினிகாந்த அவர்களுக்கும் எந்த வித தனிப்பட்ட விருப்போ அல்லது வெறுப்போ கிடையாது. நான் பிறந்த இந்த தமிழ் மண்ணுக்கு ஒரு நல்ல தலைவன் தேவை. இப்பொழுது உள்ள சூழ்நிலைகளில் இவர் ஒருவர்தான் ஒரு நல்ல தலைவராக வர வாய்ய்பு இருக்கிறது. ஆனால் அவர் வரத் தயங்குகிறார்.எனது பதிவு ஒரு வேளை அவர் நண்பர்களின் கண்ணில் பட்டு இதை அவர்கள் ரஜினி அவர்களிடம் எடுத்து சொல்லி அதனால் அவர் மனிதில் சிறிது மாற்றம் ஏற்படலாம் என்ற ஆதங்கத்தில்தான் இதை நான் வெளியிட்டு உள்ளேன். தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்தால் எனக்கு ஏற்படும் பலன் சந்தோஷம் மட்டுமே. ஆனால் அந்த தலைவனால் பயனடையப் போவது தமிழ் நாட்டில் வசிக்கும் மக்களே அன்றி நான் அல்ல

    ReplyDelete
  23. எல்லாவற்றையும் விட ஒரு தனி மனிதனை 'பொட்டை' என்று சொல்ல நீ யாரடா? ஒழுங்கா எழுது. மரியாதை கெட்டுடும். அவர் அரசியலுக்கு வந்து தான் ஆகணும்னு சொல்ல நீ யாருடா நாயே?

    ReplyDelete
  24. dai ne ellam eduthalainu yarru ketta arivu ketta mundam.........

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.