Friday, December 28, 2012





எச்சில் பண்டங்களை உண்ணும் பணக்காரர்கள்


பணக்காரர்கள் விலை உயர்ந்த உணவுகளை உண்ணலாம் ஆனால் அது அதை அவர்கள் வீட்டில் சமைக்கும்  சமையல்காரர்கள் டேஸ்ட் பார்த்தபின் எச்சில் பண்டங்களாக மாறி அழகான தட்டுகளில் எடுத்து வரப்பட்டு பறிமாரப்படுகிறது என்பதுதான் உண்மை.
அது வீடுகளில் மட்டுமல்ல ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கும் பொருந்தும்.

இப்ப சொல்லுங்க எச்சில் பண்டங்களை உண்பர்வர்கள் பணக்காரர்கள் தானே?


அதுபோல விலைஉயர்ந்த கார்களை வைத்திருந்தாலும் அதை ஒட்டி எஞ்சாய் பண்ணுபவர்கள் அதை ஒட்டும் டிரைவர்களே.

அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்

9 comments:

  1. ஏன்பா... பணக்காரர்கள் மேல இத்தனை வெறுப்பு? ஸ்டார் ஹோட்டல்கள்ல யாராச்சும் சாப்பிடக் கூப்பிட்டாக் கூட ஓடிரணும்னு தோணுது இதப் படிச்சப்புறம்!

    ReplyDelete
  2. என்ன ஒரு கண்டுபிடிப்பு!!

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  3. //ஏன்பா... பணக்காரர்கள் மேல இத்தனை வெறுப்பு? ஸ்டார் ஹோட்டல்கள்ல யாராச்சும் சாப்பிடக் கூப்பிட்டாக் கூட ஓடிரணும்னு தோணுது இதப் படிச்சப்புறம்!//
    டேஸ்ட் பாக்காம சாப்பாடு கொடுத்தா தான் ஓடிப்போகனும். உணக்கு முன்னதாக சமையல்காரன் உண்கிறான் இல்லையெனில் சர்வரின் முகத்தில் தட்டு பறக்கும். விலையுயர்ந்த காரில் செல்வதால் மட்டும் என்னத்த பெரிசா எஞ்சாய்பன்னிடமுடியும். விலையுயர்ந்த கார் பயன்படுத்துவதே தான் பணக்காரன் என்பதை அடுத்தவனுக்கு காட்டுவதற்குத்தான்.

    ReplyDelete
  4. உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள் சகோ :)

    ReplyDelete
  5. மிகச் சரி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நான் கூட வேற என்னமோன்னு நெனச்சுட்டேன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.