உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 31, 2014

இந்திய மக்களே நீங்க ரெடியா?



இந்திய மக்களே நீங்க ரெடியா?


 நாளை இந்நேரம் 2014 முடிந்து 2015 ஆரம்பித்து இருக்கும். இந்த முக்கியமான நேரத்தில் அதாவது இந்த ஆண்டு  இறுதியில் பாருக்கு செல்லுவதும் ,புத்தாண்டில் சாமியை தரிசிக்க  கோயிலுக்கு போவதும் இந்திய மக்களை பொறுத்தவரை மிக  முக்கியமான விஷயம்.

Tuesday, December 30, 2014

காதலியைத் தேடி ஒரு பயணம்...



காதலியைத் தேடி ஒரு பயணம்....

எனக்கும் ஒரு காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)

Sunday, December 28, 2014

ஸ்டானிலுக்கு தலைவர் பதவி தருவதுதானே நியாயம் (விஜயகாந்த் & கலைஞருடன் ஒரு மினி பேட்டி





விஜயகாந்துடன் ஒரு மினி பேட்டி
மதுரைத்தமிழன் : அண்ணே வணக்கமண்ணே!
விஜயகாந்த் :  வாடா தம்பி வாடா செளக்கியமடா? என்ன விஷயமா என்னை பார்க்க வந்தே
மதுரைத்தமிழன் : அண்ணே உங்ககிட்ட ஒரு சின்ன பேட்டி எடுக்கலாமுன்னு வந்தேன்.
விஜயகாந்த் : டேய் தமிழா பேட்டி சரி. ஆனா உன் முந்தைய பதிவில் மோடியை பேட்டி எடுத்து கலாய்த்த மாதிரி என்னை கலாய்க்கமாட்டேல. அப்படி ஏதாவது பண்ணினால் தொலைச்சு புடுவேன்

Saturday, December 27, 2014

மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!




மோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்!

மோடி அடிக்கடி வெளிநாடு செல்கிறார் அவர் அப்படி செல்வதற்கான காரணத்தை பிரபல சமுக இணையதளத்திற்கு பேட்டி அளிக்கும் போது உளறிவிட்டார். அந்த பேட்டி உங்களுக்கு படிப்பதற்காக இங்கே தரப்பட்டிருக்கிறது...

Tuesday, December 23, 2014

பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல





பாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெரும் இழப்பு அல்ல


இயக்குனர் கே.பாலசந்தர், 84, உடல் நலக்குறைவால், நேற்று காலமானார். அவர் இறப்பு செய்தி அறிந்ததும் ஓ....அவர் இறந்துவிட்டாரா  அப்படியா ஒரு காலத்தில் நல்ல படங்களை பார்த்து மகிழ தந்தவர் என்ற  மனதில் நினைத்து வேலைக்கு சென்றேன். வேலையில் இருந்து திரும்பி வந்ததும் செய்திதாள்களையும் சமுக தளங்களையும் பார்வையிட்ட போது இந்தியத் திரைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு... ஒரு அற்புதமான படைப்பாளியை இழந்து தவிக்கிறது பாலசந்தர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு திரையுலகம் இன்னுமொரு ஈடுசெய்யமுடியாத இழப்பை சந்தித்திருக்கிறது. இது போன்ற போலியான அனுதாப செய்திகளாகவே இருந்தன.

Monday, December 22, 2014

மோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நுழைகிறது





மோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில்  நுழைகிறது

வால்மார்ட் நிறுவனம் புதிய மொத்த விலை கடையை உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில்  திறக்கப்படவுள்ளது.

மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?





மோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா?

செய்தி : பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் வைகோ.
கேள்வி : மதுரைத்தமிழா பெரியாரின் வழியில் திராவிட கொள்கைகளை பின்பற்றும் வைகோ கோவிலுக்கு சென்று பற்றி கருத்து ஏதும் சொல்ல முடியுமா?

மதுரைத்தமிழன் : எனக்கு  கருத்து சொல்ல தோன்றும் போது  கோவில்கள் கூடாது என்று சொல்லவில்லை அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்ற பாரசக்தியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வைகோ கோயிலுக்கு சென்றது அங்கு கொடியவர்கள் கூடாரம் அடித்து தங்கி இருப்பார்களா என்பதை பார்க்கதான். ஆனால் அதை மறைத்து இந்த  ஊடகங்கள் அவர் என்னவோ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ததாக செய்திகளை திரித்து வெளியிட்டு வருகிறது.

Saturday, December 20, 2014

இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்



WE ARE AWESOME

இந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்



1980 க்கு முன்பு  பிறந்தவர்களை இந்த கால குழந்தைகள் கேலி செய்தாலும் அல்லது  அவர்களைப்பற்றி என்ன நினைத்து கேலி செய்தாலும் 80 க்கு முன்பு பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே



Thursday, December 18, 2014

சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்



சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள்

செய்தி :சென்னை ஏர்போர்ட்டில் 31 வது முறையாக கூரை இடிந்து விழுந்ததாம்,

அதுதான் எங்களுக்கு தெரியுமே என்று சொல்லுறீங்களா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்ள செய்திகள் இங்கே உங்களுக்காக

பேஸ்புக்கில் இப்படியும் கிறுக்கலாம்






சின்னதாக ஒரு தகவல் :மற்றவர்களிடம் இருப்பது எல்லாம் நம்மிடமும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்றவர்களிடம் இருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தால், நம்மிடமிருப்பதை பார்க்கத் தவறிவிடுவோம்! திருப்தி என்பது வெளியில் இல்லை. நமக்குள்தான்! இருக்கிறது.  நாம் வாழ்வின் இறுதியில் தான், பொறாமையினால், எவ்வளவு நாட்களை வீணடித்திருக்கிறோம் என உணர வேண்டும் என்பதில்லை. அதை இப்போதே அறிந்து கொள்வோம். இறுதியில் நாம் கொண்டு போவது எதுவுமில்லைதானே 

Tuesday, December 16, 2014

ஸ்டாலின் பேச்சை கேட்ட பின் திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?



ஸ்டாலின் பேச்சை கேட்ட பின்  திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?

கலைஞரால் திமுகவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் திமுகவில் வாரிசுகளுக்கு இடமில்லை என்று  சொன்னார். அதனால் காலம் காலமாக திமுகவில் தொண்டர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் மாற்று கட்சிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )




 பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு  பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )

Sunday, December 14, 2014

இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள்



இந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் தேசத்தில் நடக்கும் லீலைகள் )

பெண்களுக்கு பாதுகாப்பை சிறிதும் கொடுக்காத துப்புகெட்ட ஆட்சிதான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

Thursday, December 11, 2014

மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு & கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்


rajinikanth
Add caption

மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு &  கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்

மானங்கெட்ட தமிழர்களுக்கு இப்படி ஒரு படம் போட்டால்தான் பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவாங்க

Wednesday, December 10, 2014

பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?


பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?

இந்திய அரசாங்கம் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கப்போவதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதை அறிந்தவுடன் வீணாப் போன அரசியல் தலைவர்கள் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.

Tuesday, December 9, 2014

மோடி சொன்னதும் செய்வதும் சரியா?



மோடி சொன்னதும் செய்வதும் சரியா?

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ....  ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)

செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது



செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது 


இந்த காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என்று பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் SMS அனுப்பாவதர்களும் மிக குறைவே. இந்த காலத்தில் போனில் பேசுவதை விட டெக்ஸ்ட் அனுப்பி பேசுவதுதான் அதிகம் இதில் பெற்றோர்களும் விதிவிலக்கு அல்ல...

Sunday, December 7, 2014

புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்



புத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்

புத்தனை போற்றும் இந்த உலகம்

Thursday, December 4, 2014

டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் சமுகதளமும்


டீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பரவவிடாமல் தடுத்த பேஸ்புக் 

Wednesday, December 3, 2014

இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!

இந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ இப்படி!!!


இன்று நான் பேஸ்புக்கில் பார்த்த வீடியோ காட்சிகளை இங்கே பகிருகிறேன். அதை பார்த்துவிட்டு உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள்.

இந்தியாவில் நடப்பதோ இப்படி

வெங்கையா நாயுடு பா.ஜா.க எம்.பி.,க்களுக்கு போட்ட உத்தரவு ?



செய்தி : நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில்,  கடினமான, வில்லங்கமான கேள்விகளை கேட்டு, அமைச்சர்களை திணறடிப்பதை தவிர்க்க வேண்டும்' என, தங்கள் கட்சி எம்.பி.,க்களுக்கு, பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகார துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

Monday, December 1, 2014

மதுவும் மைதிலியும்......



மதுவின் மேல் அதிகம் மயக்கம்  கொண்ட மைதிலி...அட நீங்க தப்பா நினைச்சு படிக்காதீங்கப்பா...  இது மைதிலி என்ற பதிவர் தன் கணவர் மதுவின் மீது கொண்ட மயக்கத்தைதான் சொல்ல வந்தேன்.

சரி சரி இந்த ஆதர்ச தம்பதி பற்றி இங்கே என்ன பேச்சு என்றா கேட்கிறிர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லைங்கை.. நாமதான் வீட்டுல பூரிக் கட்டையால் அடிவாங்குகிறோமே.. இந்த தம்பதிகள் வீட்டில் என்ன பேசுவார்கள் சண்டை ஏதும் போடுவார்களா என்று நினைத்தேன். சரி அவர்கள் வீட்டில் என்னதான் நடக்கும் என்று ஒரு நாள் நான் ரகசியமாக ஒட்டுக் கேட்டேன்.

சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா



சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா

Monday, November 24, 2014

கவலைகளும் கண்ணீர் துளிகளும்



Sunday, November 23, 2014

பதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக?

பதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக?

மைதிலியின் கணவர் அவர்களின் பெற்றோர்களுடன் உணவு அருந்தி கொண்டி இருக்கும் போது, அவரது தந்தை மதுவை(கஸ்தூரிரங்கன் http://www.malartharu.org/ ) பார்த்து கேட்கிறார்.

என்னப்பா நீ பதிவு எழுதி மிகவும் புகழ் பெற்று இருக்கிறாய் அது இந்த குடும்பத்திற்கும் இந்த சமுகத்திற்கும் போதுமே அப்ப எதுக்கு மைதிலியும் பதிவுகள் http://makizhnirai.blogspot.com/ எழுதி கொண்டிருக்கிறாள்

Wednesday, November 19, 2014

மோடி விரிக்கும் வலையில் சிக்கி கொள்வாரா ரஜினி?

ஓ..மை...காட்!!! ரஜினி மட்டுமல்ல மனித இதயம் உள்ள ஒவ்வொருவரும்  பார்க்க வேண்டிய பதிவு  ( Deal or No Deal )



வாழ்க்கையில் நல்ல  சேர்க்கைகள், பண்புகள் , பழக்கவழக்கங்கள் அவசியம் . அதன் மூலம்தான் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.

சில நேரங்களில் நாம் எடுக்கும் சிறிய முடிவுகள்  நமது வாழ்க்கையை அப்படியே திசை திருப்பி போட்டுவிடும், பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்( பணம்,தங்கம்) புகழுக்கும் அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல்வாதிகளும், பிசினஸ்மேன்களும், உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை நாம் அறிவோம்.


ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.

இந்த வரிகளை மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போது மோடியின் ஆசை வார்த்தைகளை கேட்டு ரஜினி எங்கே இதில் உள்ளது போல உள்ள கருப்பு பட்டனை தொட்டுவிடுவாரோ என்று அச்சமாகவே இருக்கிறது


மனித மனம் பலவினமானதுதான் ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.

நண்பர்களே எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்.


ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது. வந்தீங்க... படிச்சீங்க, அப்படியே ஒடப் பாக்கிறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

Tuesday, November 18, 2014

தமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா?



தமிழ் சமுகத்திற்கு காசு  மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா?

அப்படியானல் உங்களுக்கு இந்த பதிவு

Monday, November 17, 2014

நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா? அப்ப இதை கண்டிப்பாக படியுங்க



"நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா?  அப்ப இதை கண்டிப்பாக படியுங்க

நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா?

அப்படியென்றால் மனைவி கூட சண்டை போடுங்க..

Sunday, November 16, 2014

கனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல



யாருய்யா இந்த கில்லர்ஜி... என்னய்யா தலைப்பு இது.. 'கனவில் வந்த காந்தி' என்று அதற்கு பதிலாக கனவில் வந்த சாந்தி என்று வைத்திருக்கலாம் ஒரு கிளு கிளுப்பாகவது இருந்து இருக்கும்

யார் யார் கனவிலோ யார் யாரோ வரும் இக்காலத்தில் இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். வந்ததுமட்டுமல்லாமல் கேள்வியும் கேட்டு அதையும் தொடர்பதிவாக எழுத சொல்லி போயிட்டார் போல.. காந்திஜியும் கில்லர்ஜியும் என் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்... நான் என்ன செய்வேன் என்றே எனக்கே தெரியாது.

சரி சரி நான் ஸ்கூலில் படிக்கும் போதே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னது கிடையாது ஆனால் இங்கே கில்லர்ஜி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி இருக்கிறேன். அதனால் படித்துவிட்டு ஒழுங்காக மார்க் இட்டு போகவும் அப்படி இடாதவர்களை நிறைய தொடர்பதிவுகள் ஆரம்பித்து அதை தொடரச் செய்யப் போகிறேன் ஜாக்கிரதை

Friday, November 14, 2014

கசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது ?



கசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது ?

Thursday, November 13, 2014

ஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு...


என்னருமை நண்பர்களே....

ஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு.... ஏக்கர் கணக்கில் மடம், ஆசிரமம் என்று நடத்துவோரிடம் உஷாராய் இருங்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் மாதிரியானவர்கள் இந்த அளவு அலட்டிக்கொண்டு வாழ்வதற்கு அவனுக எது பேசினாலும் கேட்பதற்கு "கும்பல்" கூடுவதால்தான் அப்படி நடந்து கொள்ளுகிறானுக.

Tuesday, November 11, 2014

வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம்


avargal unmaigal


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீங்க அல்லது படிச்சிருப்பீங்க ஆனால் வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம் பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டீர்கள். முதியவர்கள் எல்லாம் இளைஞர் அணி தலைவர்களாக இருக்கும் போது இளையவர்கள் வயோதிகர்கள் சங்கம் ஆரம்பிப்பதில் தவறு இல்லையே? அதனால் இந்த தளம் மூலம் வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களே.

இந்த வயயோதிகர்கள் சங்கக்த்தில் ஆண் பெண் இருபாலரும் உறுப்பினர்கள்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மல்லுக்கட்டும் மோடி...


மோடியையும் சினிமா மோகம் விட்டு வைக்கவில்லையோ என்னவோ அவரும் ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார். இன்னும் சிறிது காலத்தில் ரஜினி கமலையும் மிஞ்சி விடுவார் என்றே ரகசிய செய்திகள் கசிந்து வருகின்றன.

Sunday, November 9, 2014

இவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ?






நிருபர்கள் ஆகட்டும் அல்லது டிவிகாரர்கள் ஆகட்டும் நடிகர் நடிகைகளிடம் பேட்டி காணும் போது இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் அதுதாங்க நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருபீங்க அல்லது ஆகி இருப்பீங்க ?



இதே கேள்வியை நமக்கு தெரிந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் இப்படி இருந்திருக்குமோ என்ற கற்பணைதான் இந்த பதிவு


Saturday, November 8, 2014

ஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு?






ஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு?
அது 2014 லே மேக கூட்டம் போல கலைஞ்சு போச்சு


Friday, November 7, 2014

இதை செய்ய மோடிக்கு துணிச்சல் உண்டா?








சென்ற மாதம் நம் பிரதமர் மோடி அவர்கள் விளக்குமாற்றை கையில் எடுத்து கொண்டு "சுத்தமான இந்தியா" என்று புன்னகையுடன் புகைப்படத்தில் போஸ் கொடுத்து ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்து அதை தொடர மேலும் பல அரசியல்வாதிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் வேறு சில பணக்கார முதலைகளையும் இந்த காரியத்தை செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தார். அவர்கள் சுத்தப்படுத்தினார்களோ இல்லையோ நன்றாகவே போஸ் கொடுக்கிறார்கள் மேலும் இன்று வரை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்


Tuesday, November 4, 2014

சந்தோஷமாக இருப்பது எப்படி?


avargal unmaigal

சந்தோஷமாக இருப்பது எப்படி?

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குதான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

Monday, November 3, 2014

அரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்)




அரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்) 



செய்தி :நாம் அனைவரும் இணைந்து காங்கிரசை பலப்படுத்த வேண்டும்- சிதம்பரம்

மதுரைத்தமிழன் : காங்கிரஸை பலப்படுத்துவதும் கங்கையை சுத்தப்படுத்துவதும் ஒன்றுதான் இரண்டுமே இயலாத காரியம்


Sunday, November 2, 2014

பதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்.


பதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்.



எனது முந்தைய பதிவில் எழில் அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து போட்ட நான் அதில்1000 முதல் 2000 பேரு நிச்சயம் இந்த பதிவை படிக்க வருவாங்க என்று சொல்லி இருந்தேன்.


இதை பார்த்த தருமி அவர்கள் இந்த காலத்திலும் இவ்வளவு பேரு பதிவு படிக்க வலைத்தளம் வர்ராங்களா என்று கேட்டு இருந்தார்.



அதற்கான பதில்தான் இந்த பதிவு.


Friday, October 31, 2014

'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..




'அந்த' ஐந்து நிமிடங்கள் சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..


Thursday, October 30, 2014

புத்தகம் போடுவது ஒன்றும் பெரிய விசயமில்லை..(பதிவர்கள் போட்ட புத்தகம் அல்ல மதுரைத்தமிழன் போட்ட புத்தகம்)



புத்தகம் போடுவது ஒன்றும் பெரிய விசயமில்லை..(பதிவர்கள் போட்ட புத்தகம் அல்ல மதுரைத்தமிழன் போட்ட புத்தகம்)


அந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் விசிட்டிங்க் கார்டு(பிஸினஸ் கார்டு) கொடுத்து தங்களை அறிமுகம் செய்து கொள்வார்கள் ஆனால் இப்போது தாங்கள் போட்ட புத்தகங்களை கொடுத்து அறிமுகம் செய்கிறார்கள்.காரணம் இந்த காலத்துல புத்தகம் போடுவது ஒரு பேஷனாக போய்விட்டது போல..

Wednesday, October 29, 2014

உங்கள் வீட்டில் உதவாக்கரை புள்ளை இருந்தால்? & விஜய் உண்மையிலே லூசா அல்லது லூசு மாதிரி பேசுறாரா?


உங்கள் வீட்டில் உதவாக்கரை புள்ளை இருந்தால்? & விஜய் உண்மையிலே லூசா அல்லது லூசு மாதிரி பேசுறாரா?


செய்தி :கோயம்புத்தூருக்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரைப் பார்த்த நடிகர் விஜய் கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். அதுமட்டுமன்றி, ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்தார். "எதிர்காலம் குறித்து கவலை வேண்டாம், நான் இருக்கிறேன்" என்று ஆறுதலுடன் கூடிய உறுதி அளித்திருக்கிறார் விஜய்.


Monday, October 27, 2014

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் விலையேற்றமும் நாட்டு நடப்பும் மதுரைத்தமிழனின் நகைப்பும்)

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி (பால் விலையேற்றமும் நாட்டு நடப்பும் மதுரைத்தமிழனின் நகைப்பும்)





ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. நவ., 1ம் தேதி முதல், பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதேபோல், சமன்படுத்திய பாலின் விற்பனை விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.


Sunday, October 26, 2014

தீபாவளி மலர் 2014 ( ரஜினியின் தீபாவளி கொண்டாட்டம் )

avargal unmaigal blogspot



வணக்கம் நண்பர்களே.... தீபாவளி மலரை சற்று தாமதமாக வெளியிடுவதற்கு மன்னிக்கவும். பல பதிவர்களிடம் பதிவுகளை எழுதி வாங்கி கடந்த வருடம் போல வெளியிடத்தான் நினைத்டு இருந்தேன். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அதனால் நானே இந்த பதிவை எழுதி வைத்தும் அதை வெளியிட நேரம் இல்லாமல் போய்விட்டது. இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது. இந்த தீபாவளி மலர் உங்களை மகிழ்விக்கும் என்று எண்ணி வெளியிடுகிறேன். அதை படித்து தொடர்ந்து உங்கள் ஆதரவை தரமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி அன்புடன் மதுரைத்தமிழன்

Wednesday, October 22, 2014

எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளிதான்






எனது தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து ஆதரவு அளிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும்( பளஸ் சைலண்ட் ரீடர்களுக்கும்) என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்


Sunday, October 19, 2014

துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!


துபாயில் அனுபவித்தை இப்போது சென்னையிலும் அனுபவிக்கலாம் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆட்சியில்?!


முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைதியாக இருந்தவாரே அலட்டிக்காமல் அமைதியாக ஒரு புது சர்வீஸை தீபாவளி பரிசாக தமிழகத்திற்கு அற்பணித்துள்ளார். இதை அனைத்து ஊடகங்களும் மறைத்துவிட்டன அந்த சாதனையை இந்த தளம் வெளியுலகிற்கு எடுத்து காட்டுகிறது


Wednesday, October 15, 2014

ஐபோனை வாங்குபவர்களா நீங்கள் அப்படியானல் அது திருடப்பட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?




உபயோகப்படுத்தபட்ட (Used iPhone) ஐபோனை வாங்குபவர்களா நீங்கள் அப்படியானல் அது திருடப்பட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

Monday, October 13, 2014

டேய் நான் மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட விளையாடுறீங்க


டேய் நான் மதுரைசிங்கம்டா.......எவங்கிட்ட விளையாடுறீங்க

 

நேற்று நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பேச்சு என் பக்கம் திரும்பியது. அவங்க கேட்டாங்க ஏன்டா நீ உன் பொண்டிக்கு பயந்து பூனை மாதிரி வாழுற என்று கேட்டாங்க...



அதற்கு நான் , நான் பூனையெல்லாம் இல்லைடா. வீட்டில் நான் இன்னும் சிங்கம்தாண்டா என்று சொன்னேன்.


ஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பை பற்றி கலைஞர் கருத்து சொல்லாதற்கு காரணம் என்ன தெரியுமா?


ஜெயலலிதாவிற்கு கிடைத்த தீர்ப்பை பற்றி கலைஞர் கருத்து சொல்லாதற்கு காரணம் என்ன தெரியுமா?


அது வேற ஒன்றும்மில்லைங்க.....


Sunday, October 12, 2014

மோடிக்கு மவுசு போச்சா?



avargal unmaigal
மோடிக்கு மவுசு போச்சா?




பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி மிக பெரிய சாதனையாளராக உருவகப்படுத்தப்பட்டு ஆஹா ஒகோ என்று புகழப்பட்டார். அவர்தான் இந்தியாவை காப்பாற்ற வந்த ரட்சகர் அவர் இல்லையென்றால் இந்தியாவே அழிந்துவிடும் என்று பிரச்சாரம் பண்ணி இறுதியில் ஆட்சியை பிடித்தார். ஆனால் தமிழகத்தில் அவர் போட்ட வேஷத்தை கண்டு மக்கள் ஏமாறவில்லை,


Wednesday, October 8, 2014

ஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன?




ஜெயலலிதாவை விடுதலை பண்ணுவதற்கு பதிலாக இப்படி செய்தால் என்ன?


Monday, October 6, 2014

பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?



பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க போகிறாரா ரஜினி?




நடத்துனராக இருந்து சூப்பர் ஸ்டார் நடிகராக ஆன ரஜினிகாந்தை டீகடைகாராக இருந்து பிரதமாரக ஆன மோடி பிஜேபியின் அரசியல் நாடகத்தில் நடிக்க தொடர்ந்து மறைமுகமாக அழைப்பு விடுவித்து கொண்டிருக்கிறார்.


Sunday, October 5, 2014

ஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி?..


ஆண் & பெண் நட்புக்கள் உருவாகுவது எப்படி?..



ஆண்களிடமும் பெண்களிடமும் நட்புக்கள் உருவாகுவது பலவிதம் அதில் ஒரு முறைதான் இப்படி உருவாகி வளருவது


Thursday, October 2, 2014

ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?




avargal unmaigal

             ஆயுத பூஜையில் பூரிக்கட்டை வைப்பது சரியா?


மோடிக்கு லேடியை கண்டால் பயமா?




மோடிக்கு லேடியை கண்டால் பயமா?



ஆண் சிங்கம்(மோடி) பெண் சிங்கத்தை(ஜெயலலிதா) எதிர்கொள்ள பயந்து கூண்டில் அடைத்துவிட்டு 2016ல் நான் உன்னை ஜெயித்துகாட்டுகிறேன் என்று சவால்விடுகிறது. ஆண் சிங்கம் 2016ல் அசிங்கமாக மாறுப் போகிறது

Tuesday, September 30, 2014

சஞ்சய்தத் தண்டனைக்கு குரல் கொடுத்த ரஜினி ஜெயலலிதாவின் தண்டனைக்கு குரல் கொடுக்காதது ஏன்?



சஞ்சய்தத் தண்டனைக்கு குரல் கொடுத்த ரஜினி ஜெயலலிதாவின் தண்டனைக்கு குரல் கொடுக்காதது ஏன்?


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


லூசு பசங்களா இந்த தமிழ் திரைப்பட துறையினர்? தமிழ்நாட்டை பார்த்து இந்தியவே சிரிக்கிறது


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தவுள்ளோம்.

இந்த செய்தியை படித்ததும் இந்த லூசு பசங்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து மவுன உண்ணாவிரதம் இருப்பது எவ்வளவு மடமை. தீர்ப்பு தவறு என்று கருதினால், சட்டப்படி மேல்முறையீடு செய்வதைத் தவிர வேறு நியாயமான வழியே இல்லை. இது கூட அறியாத லூசுங்களா இந்த திரைப்பட துறையினர்.

Monday, September 29, 2014

மோடி ஒபாமா சந்திப்பு (எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி )


 



மோடி ஒபாமா சந்திப்பு (எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி )


அமெரிக்க வந்த மோடி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் ஒபாமாவை சந்தித்தார். அது பற்றிய பல செய்திகளை இந்திய ஊடகங்கள் மூலம் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் நீங்க அறியா செய்திகளை போட்டோ ஆதாரத்துடன் நான் இங்கே பதிகிறேன்.. இது ஒரு எக்ஸ்குளுசிவ் போட்டோ செய்தி


Sunday, September 28, 2014

மோடி கலைஞர் ரஜினி வடிவேலு இவர்களுக்காக கண்ணதாசன் அன்று எழுதிய் பாடல்


மோடி கலைஞர் ரஜினி வடிவேலு இவர்களுக்காக கண்ணதாசன் அன்று எழுதிய் பாடல்



படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 397 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) சமையல் குறிப்பு ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) political satire ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 )