உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, June 30, 2014

'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..



'அது'க்கு முன்னாள் முதலில் ஜன்னலை சாத்துங்கள் ..

Saturday, June 28, 2014

பவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்


பவர் பாலிடிக்ஸ் - ஜெயலலிதாவாக மாற ஆசைப்படும் ஸ்டாலின்

அம்மா ஆட்சியில்
மின்சார 'பவர்' தான் பாலிடிக்ஸ்
ஆனால்

Thursday, June 26, 2014

தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்?




தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றத கலைஞருக்கு ஸ்டாலின் கல்தா கொடுக்காதது ஏன்?

தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இப்போது தேர்தலின்போது பணியாற்றாத நிர்வாகிகளைக் களையெடுக்கும் பணியைத் தொடங்கிவிட்டது இதுவரைக்கும் 3 மாவட்டச் செயலாளர்கள், 5 நகரச் செயலாளர்கள், 21 ஒன்றிய செயலாளர்கள் என மொத்தம் 33 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அது மிகவும் சரி

Tuesday, June 24, 2014

மோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்




மோடியின் உத்தரவால் கேலிக்குரியவர்கள் ஆகும் மத்திய அமைச்சர்கள்

செய்தி :சமூக வலைதளங்களில் பங்கு பெற அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு  புதுடில்லி: பேஸ்புக் மற்றும் டுவீட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை கூடுதல் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

செயலாளார் : என்ன அமைச்சரே சமூக வலைதளங்களில் பெண்களின் தளங்களுக்கு சென்று அவங்க அழகாக இருக்காங்க அவர்கள் கருத்து அருமை என்று கருத்தும் லைக்ஸும் போட்டு வருகிறீர்கள்?

Monday, June 23, 2014

பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,



பதிவர் இராஜலஷ்மிக்கு ஏற்பட்ட நிலமை உங்களுக்கும் ஏற்படலாம்,

ஒரு சில தினங்களுக்கு முன்னால் பதிவர் இராஜலஷ்மி தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை கிழ்கண்டவாறு சொல்லி உதவி உதவி என்று கேட்டு இருந்தார்.

மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன?



மன்மோகன் சிங் சொல்லாமல் செய்ததை மோடி சொல்லிச் செய்கிறார் அது என்ன?

Sunday, June 22, 2014

மோடியின் சாதனைகள். சபாஷ் மோடி! (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )




மோடியின் சாதனைகள். சபாஷ் மோடி! (நாட்டு நடப்புகள் இங்கே நக்கல் செய்யப்டும் )


மோடி :

செய்தி : ஈராக்கில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட இந்தியர் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். மோடி அரசாங்கம் அறிவிப்பு'

Saturday, June 21, 2014

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்

கலைஞரின் நாட்டாமையும் மோடியின் புதிய ஹிந்தி கொள்கை தீர்ப்பும்


சமூக வலைத்தளங்களில் ஹிந்தி  மொழியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, ஹிந்தி  மொழி பேசும் மாநிலங்களில் மட்டுமே இந்த மொழி கட்டாயம் என்றும், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில், அமல்படுத்தப்பட மாட்டாது என கூறியுள்ளது.

Thursday, June 19, 2014

பேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே?

பேனா நட்பிற்கும் பேஸ்புக் நட்பிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லைதானே?



பேஸ்புக்கில் படித்த சுஜாதாவின் கதை ஒன்று. இதை பேஸ்புக்கில் பகிர்ந்தவர்

சோமு

Tuesday, June 17, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?


இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

நேற்று ஒரு பெண்பதிவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.அந்த கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே உங்களுக்காக தந்து இருக்கிறேன்.. அவர் கேட்டது நேரிலோ போனிலோ மெயிலிலோ அல்ல அவர் வந்து கேட்டது கனவில்தான். அந்த பதிவர் வேறு யாருமல்ல சகோ ராஜிதான். அவர் கனவில் வந்தது நல்லதா போச்சு இல்லை என்றால் என் பதில்களை கேட்ட அவர் என்னை எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்திருப்பார். அப்படி முடியாததால்தான் அவர் இரத்தப் பொறியல் http://rajiyinkanavugal.blogspot.com/2014/06/blog-post_17.htmlநேற்று பண்ணி இருப்பரோ என்று எனக்கு தோன்றுகிறது. அப்படி அவர் என்ன கேள்விகள் கேட்டார் என்பதை கிழே பார்ப் போம்.

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு

குஷ்புவின் இழப்பை சரிகட்ட திமுகவினருக்கு பேச்சாளர்கள் தேவை! கலைஞர் அறிவிப்பு

Monday, June 16, 2014

திமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு




திமுகவில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு

இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்




சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும்

மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில்: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என, எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் விடுத்திருக்கின்றனர். எது உண்மை என்பதை மக்களே அறிவர். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

சமான்யவனின் பதில்:
""நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே?"" அப்போது இதற்க்கு முன் முதல்வர் கூறிய பதில்கள் எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வாரா ? அல்லது தாம் கூறியவை தவறு என்று ஒப்புக்கொள்வாரா ?

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, June 15, 2014

இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?




இதுதாண்டா அமெரிக்கா : பலாத்காரம் செய்ய போவதாக மிரட்டியவர் பலாத்காரத்திற்கு ஆட்பட போகிறாரா?

செய்தி :பலாத்காரம் செய்ய போவதாக இமெயில் அனுப்பி மிரட்டிய இந்தியருக்கு 18 மாத சிறை!
[Thursday, 2014-06-12

Saturday, June 14, 2014

அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!



அன்னை ஒரு கோவில் என்றால் தந்தை ஒரு தெய்வமடா!!!


தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன்
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர்
செழுமை உடையவரா ..........

Friday, June 13, 2014

இப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை!!!!

 

இப்படியும் ஒரு அசம்பாவிதம் உங்களுக்கு ஏற்படலாம் ஜாக்கிரதை!!!!

கலைஞருக்கு சக்தி வந்தது எப்படி?




கலைஞருக்கு சக்தி வந்தது எப்படி?

Thursday, June 12, 2014

பொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ? அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.


பொண்ணுங்க எப்பதான் திருந்த போறாங்களோ? அப்பாவி பொண்ணுங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.

இன்று எனக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்டே பேசினேன் அப்ப அவங்க ஓ.....என்று அழுதாங்க. நான் பயந்து போய் என்னங்க என்ன ஆச்சு என்று கேட்டேன். அதற்கு அவங்க சொன்னாங்க வூட்டுகாரர் ரொம்ப் திட்டிடாருன்னாங்க...

வீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்



வீட்டுச் சிறையில் இருக்கும் கலைஞர் தோல்விக்கு காரணம் தேடுகிறார்

உலகுக்கே தெரிந்த விஷயம் கலைஞருக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?

Wednesday, June 11, 2014

நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?


நமக்கு சாதகமான விசயங்களை தவறாக எடுத்து கொள்கிறோமா?

'அம்மா' திமுகவின் அடுத்த சாதனை?



அம்மா திமுகவின் அடுத்த சாதனை?

Monday, June 9, 2014

கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன?




கலைஞரை ரஜினி சந்தித்தது வாழ்த்து சொல்ல அல்ல. அப்படியானால் நடந்தது என்ன?

கலைஞரை ரஜினிகாந்த சந்தித்தது பிறந்த நாள் வாழ்த்து சொல்ல என்று செய்திகள் பரப்பபட்டாலும் அது முக்கிய காரணமல்ல என்று உளவுதுறை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது எப்படி இருக்கு?





இது எப்படி இருக்கு?

Friday, June 6, 2014

இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?

 


இதெல்லாம் உங்களுக்கு பிடிக்காதுதானே?

Wednesday, June 4, 2014

நீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க



நீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 391 ) அரசியல் ( 256 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 112 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 44 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 29 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) தமிழகம் ( 16 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சமையல் குறிப்பு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #modi ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog