Wednesday, August 12, 2015



போட்டோ செய்திகள் - சிறு சிறு செய்திகள் போட்டோவடிவில்







கலைஞர்மட்டும் தமிழகத்தை ஆளவில்லையென்றால் இந்த சுந்தர் பிச்சை கூகுல் நிறுவனத்தின் CEO ஆகி இருக்க முடியாது

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. சுவையான போட்டோச் செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை. பொருத்தமான புகைப்படங்கள்.

    ReplyDelete
  3. நல்லாவே ஆரம்பிச்சி இப்படி பத்த வைச்சிட்டீங்களே... ஹா... ஹா...

    ReplyDelete
  4. முதல்---நல்ல கல(ழ)கம்..

    ரெண்டாவது அப்பட்டமான உண்மை...

    ReplyDelete
  5. கிட்னி கேட்டவுடன் எடுத்தாங்களே ஓட்டம்.... :(

    ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.