உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 30, 2015

பெண்கள் முன்னேற தடுப்பது எது?



பெண்கள் முன்னேற தடுப்பது எது? 

பெண்களின் முன்னேற்றம் பெண்களின் முன்னேற்றம் என்று பேசும் போது நாம் மிக முக்கியமாக குறிப்பிடுவது கல்வி.அப்படி சொல்லப்படும் இந்த கால கல்வியை பார்த்தால் அந்த கல்வியால் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை மட்டும்மே தரமுடிகிறது, இந்த பொருளாதார முன்னேற்றத்தை மட்டும் வைத்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்வோமேயானால் அது மிக தவறு. பெண்கள் முழுமையான முன்னேற்றத்தை அடைய அவர்களின் குணங்களில் மாற்றம் வேணடும் அதன்பின் அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்களாகவும் மனபக்குவம் அடைந்தவர்களாகவும் இருந்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும் என்பது என் கருத்து

வெளிநாடுகளில் உடைக்கப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டு ஊடகங்களால் மறைக்கப்படும் அவலம்




avargal unmaigal
வெளிநாடுகளில்  உடைக்கப்படும் மோடியின் பிம்பம் உள்நாட்டு ஊடகங்களால் மறைக்கப்படும் அவலம்

இந்தியாவின் வெளியுரைத்துறை அமைச்சாராக வரவேண்டியவரை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இந்திய மக்கள். அதனால்தான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டியவர் இன்று உலகம் முழுவதும் பயணம் செய்து நாட்டுக்கு என்று சொல்லி தன் நண்பர்களுக்கு முதலீடு திரட்டி வருகிறார். இப்படி நண்பர்களுக்கு செய்யும் சேவையை தனக்குள்ள அதிகாரத்தால் ஊடகத்தை தன் கைக்குள் வைத்து, இந்தியாவிற்கு சேவை செய்வது போல ஒரு பிம்பத்தை காட்டி சாதனை செய்வதாக பரப்பி  வருகிறார்.

Monday, September 28, 2015

மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)




மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும் ( அரசியல் கலாட்டா)

எங்களது கடந்த கால ஆட்சியில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து இருந்தால் உங்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். - பொதுக்கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின்.
அதன்னப்பா ஏதேனும் தவறு .ஸ்பெக்டரம் 2 ஜி  இது போன்ற பல தவறுகள் நடந்துவிட்டன. அதற்கான காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது கட்சியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.. மன்னிப்பாம் மன்னிப்பு அது யாருக்கு வேண்டும்.அது சரி நீங்கதான்‬ தப்பே செய்யலையே அப்புறம் ஏன் ஏன் ஏன்? ???இவ்வளவு பெரிய வார்த்தையெல்லாம் சார்

Sunday, September 27, 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவும்- எனது எண்ணங்களும்



avargal unmaigal
புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவும்- எனது  எண்ணங்களும்


நம் மக்களிடையே எப்பொழுதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு அதுதான் குறை சொல்லுவது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது   அப்படியே வேடிக்கை பார்த்துவிட்டு அந்த நிகழ்வு முடிந்த பின் குற்றம் குறைகளை பொதுவில் சொல்லுவதுதான். அதனை தவிர்த்தால் பல நல்ல நிகழ்வுகளை நல்லபடியாக செய்து முடிக்கலாம்.

அதனால் என் மனதில் பட்டதை இங்கு சொல்லுகிறேன். அதில் தவறு என்றால் சுட்டிக்காட்டவும்..

Friday, September 25, 2015

கலைஞருக்கு எதிராக உள்குத்து செய்தி வெளியிடும் திமுகவின் ஆதரவு பத்திரிக்கை.



கலைஞருக்கு எதிராக உள்குத்து செய்தி வெளியிடும் திமுகவின் ஆதரவு பத்திரிக்கை.

திமுகவின் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதுமான, திமுக ஆதரவு பத்திரிக்கையான விகடனில் வெளிவந்திருக்கும் செய்தி எனக்கு உள்குத்து பதிவாகவே தெரிகிறது.

ஸ்டாலினிக்கு எதிராக உள்குத்து செய்திகள் போடுவது போல ஸ்டாலினின் இணைய தள பிரச்சார குழுவின் சார்பில் விகடனில் வந்திருக்கும் செய்திதான் இது . இதன் மூலம் ஸ்டாலினுக்கு சாமானியனின் கேள்வி என்று சொல்லியவாரே கலைஞரை இடித்துரைக்கும் பதிவாகவே இது இருக்கிறது. பதிவின் ஆரம்பத்தில் கலைஞரை மறைமுகமாக உள்குத்து குத்திவிட்டு அதன் பின் ஸ்டாலினை கேள்விகள் கேட்பது போல தந்திரமாக செய்தி வடிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு விகடனில் வந்த சிவப்புகலரில் கலரிட்ட வரிகளை படித்துவிட்டு   அதற்கு  நீலக் கலரில் வந்திருப்பது எனது வரிகளை படித்தாலே சாமன்ய மக்களுக்கு விகடனில் வந்த செய்தி வடிவமைப்பின் நோக்கம் புரியும்
Courtesy : Vikatan 

Thursday, September 24, 2015

உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் அம்மாடியோவ் இம்புட்டு விலையா?



உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் அம்மாடியோவ் இம்புட்டு விலையா?

லெக்கின்ஸ் பற்றிதான் எங்கும் பேச்சு அதனால லெக்கின்ஸ் பற்றி நானும் நாலுவார்த்தை சொல்லிவிடுகிறேன் இல்லைன்னா சமுகம் என்னை ஒதுக்கி வைத்துவிடும்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்துகளை சொல்லிவிட்டு அதன் பின் உலகின் மிக விலை உயர்ந்த லெக்கின்ஸ் பற்றிய விபரங்கள் உங்களுக்காக. இந்த விலைஉயர்ந்த லெக்கின்ஸை வாங்கினால் மட்டும் போதாது அதை எப்படி அணிய வேண்டும் என்பதற்கான படங்களையும் இட்டு விளக்கி இருக்கிறார்கள்

முதலில் பெண்களின் உடைகளைப் பற்றிய என் கருத்து:

Wednesday, September 23, 2015

கலைஞர் கொஞ்சியதும் கெஞ்சியதும் யாரை?



கலைஞர் கொஞ்சியதும் கெஞ்சியதும் யாரை?


தம்பி ஸ்டாலின் நான் மாற்று கட்சிக்காரர்களை கொஞ்சி பார்த்துட்டேன் கெஞ்சி பார்த்துட்டேன் பாராட்டி பார்த்துட்டேன் நமது இல்ல விழாவிற்கும் கூப்பிட்டு நாம நல்லவர்கள்தான் என்று சொல்லியும் பார்த்துட்டேன் இருந்தாலும் ஒரு பயக் கூட நம்ம கூட கூட்டணி வைக்க வரமாடேங்கிறாங்க இப்ப என்னடா பண்ணுறது தேர்தல் வேற நெருங்கி வந்துகிட்டே இருக்கு.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி



‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி

மறைந்த மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி பற்றிய நடத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் பங்குபெற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சி செய்யுங்கள்.


Monday, September 21, 2015

அரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சி



அரசியலில் தோல்வியை தழுவிய தலைவர் நடிக்க முயற்சி

தமிழ் திரையுலகம் தவறவிட்ட நடிகர் மீண்டும் மக்கள் மத்தியில் நேரடியாக நடித்து மக்களை கவர வருகிறார். இப்படி இவர் நடிக்க ஆரம்பித்தற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது தமிழக மக்களுக்கு அரசியல் வாதிகள் என்றாலே மோசமானவர்கள் என்ற நினைப்பு. ஆனால் நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு மோசமாக இருந்தாலும்,  அவனது நடிப்பை பார்த்து அவனை தெய்வமாக கருதி வழிபட துவங்கி, அவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் நானும் நடிக்க வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து தலைவனாக ஆக முடிவு செய்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அதற்காக நான் நடிக்கும் படம் ''நமக்கு நாமே"
அந்த படத்தை பார்த்து என்ன ஆதரிக்க வேண்டுகிறேன்.....

Sunday, September 20, 2015

தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன?




avargal unmaigal
தமிழ் இணையக் கல்விக்கழகம் செய்வது என்ன? Tamil Virtual Academy


முன்னாள் தமிழ் இணைய பல்கலைகழகமாக  இருந்த அமைப்புதான் இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.  இது தமிழக அரசால் நிறுவப் பெற்ற தன்னாட்சி நிறுவனம். இப்படி ஒரு அமைப்பு இருப்பதே பலருக்கும்(முக்கியமாக வெளிநாட்டில் வாழும் என்னைப் போல உள்ளவர்களுக்கு ) தெரியாது இருந்ததது. அதைப்பற்றி அறியும் வாய்ப்பு சமீபத்தில்தான் புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினரின் மூலம் கிடைத்தது. அப்படி நான் அறிந்ததை என்னைப் போல அறியாத பலருக்கும் அறியச் செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

அன்புமணி முதல்வராக ஆசைபடக் காரணம் என்ன?





avargal unmaigal
அன்புமணி முதலவராக ஆசைபடக் காரணம் என்ன?


அன்புமணி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்க ஆசைப்படுவதற்கு காரணம். அவரால் முதலமைச்சராக ஆக முடியாது என்று தெரிந்தாலும் முதலமைச்சர் வேட்பாளாராகவது நின்றுவிடுவோம் என்பதால்தானாம்.


நான் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுகிறார்கள். #அன்புமணி
தெருவில் உள்ள குரங்காட்டியை சுற்றிலும்தான் மக்கள் கூடுகிறார்கள் ஆனால் அந்த குரங்காட்டி என்ன சிஎம்வாக போட்டி போடப்போகிறேன் என்று சொல்லி  கொண்டா திரிகிறான்


அன்புடன்
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)


நையாண்டி,நகைச்சுவை

Friday, September 18, 2015

ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?




ஜெயலலிதா அரசை கிண்டல்பண்ணி இப்படி ஒரு காட்சி கபாலி படத்தில் வைக்கப்படுவது உண்மையா?

ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் ஒரு விறுவிருப்பு காட்சி  இப்படிதான் படமாக்கப்படுகிறதாம். வில்லனை ரஜினிகாந்த் அடித்து உதைத்து அவனை தமிழக அரசு பஸ்ஸில் உட்காரவைத்து ஒட்டி வருகிறார். அப்போது வில்லன் கதறி அழுது என்னை பஸ்ஸில் இருந்து இறக்கி காரிலாவது கூப்பிட்டு போ என்னை தமிழக அரசு பஸ்ஸில் மட்டும் உட்காரவைத்து கூப்பிட்டு செல்லாதே   இனிமேல் நான் தப்பே பண்ணமாட்டேன் என்று கதறி அழுவது போல காட்சி அமைக்கப்படுகிறதாமே? ஹீஹீ  இது ஒரு கற்பனைதான்)

Thursday, September 17, 2015

மேலை நாட்டுமக்களை வியக்க வைக்க இந்தியர்கள் சொல்வது இதைத்தான்



மேலை நாட்டுமக்களை வியக்க வைக்க இந்தியர்கள் சொல்வது இதைத்தான்

வெளிநாட்டவரிடம் நம்மவர்கள் பெருமையாக சொல்லுவது:

1. எங்களின் பள்ளிபடிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை எங்கள் பெற்றோர்கள்தான் பணத்தை செலவிடுவார்கள் ( இதை கேட்ட வெளிநாட்டினர் வாவ்..... அல்லது ரியலி என்று சொல்லி வியப்பார்கள் ).

Wednesday, September 16, 2015

சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி





சிக்கலில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


சிக்கலில் மாட்டிய திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி . பாலிமர் செய்தியில் வந்த காணொளி




செய்திகளை வலைத்தளத்தில் தருவது
உங்கள் மதுரைத்தமிழன்

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 399 ) அரசியல் ( 259 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) நையாண்டி ( 42 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) satire ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog