அமெரிக்கா போக
ஆசையா? அப்ப இந்த "விசா பாலாஜி கோயிலுக்கு' சென்று பிரார்த்தனை பண்ணுங்க....
இப்படியும் ஒரு
கோயில் ( விசா பாலாஜி கோயில் ) The Visa Temple.
தென் இந்தியாவில்
உள்ள ஹைராபாத்தில் (Chilkur Village, Gandipet, Hyderabad) இந்த விசா கோயில் உள்ளது,
இங்குதான் மக்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு விசா கிடைக்க தங்கள் பிரார்த்தனைகளை
வந்து செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் கோயிலை வலம் வந்து தங்கள் பாஸ்போர்ட்களை
அங்குள்ள குருக்களிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கி செல்கின்றனர். இப்படி செய்வதால அமெரிக்கா
போன்ற மேலை நாடுகளுக்கு செல்ல விசா கிடைக்கிறது என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள்