Tuesday, September 12, 2017

@avargalunmaigal
இன்றைய அதிமுகவின் பொதுகுழு கூட்டத்தில் நடக்கப் போவது இதுதானோ?


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. நீங்க சொல்றது சீக்ரெட் அஜெண்டா !இதுக்கு தீர்மானமே தேவையில்லை ,நடப்பே அதுதானே :)

    ReplyDelete
  3. இரண்டு கோஷ்டிக்கும் சண்டை தொங்கி விட்டது!

    ReplyDelete
  4. தமிழ்நாடும், அதிமுகவும் இனி நாசமாய் போகும்.

    ReplyDelete
  5. சசிகலாவை நீக்கினாலும் விடாது தொடரும் கருப்பு

    ReplyDelete
  6. ஹா.... ஹா....
    நடப்பு இதுதானே...
    அதிமுக காரன் பொங்குறானோ இல்லையோ பிஜேபி பொங்கு பொங்குன்னு பொங்குது...
    எல்லாம் காலத்தின் கோலம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.