Sunday, September 17, 2017


உள்கட்சியில் நடத்திய  உள்குத்தாக இருக்குமோ??




மணி ஏதோ இந்து மகாண சபையை சேர்ந்தவாரம் ஆனால் ராஜா மாதிரி பொறுக்கி அல்ல


காவியாக இருக்கட்டும் ஆனால் காலிபயலாக இல்லாமல் இருந்தாலே போதும்


268 ஓட்டுலயே ஜெயிக்க முடியலயாத ஆளான ஹெச்.ராஜா பாஜக தேசிய செயலாளலாரு..  தமிழகத்தில் செல்வாக்கு இல்லாதவரு பாதுகாப்பு துறை அமைச்சரு

ஒருவரின் தோல்வியை தங்களின் வெற்றியாக கொண்டாடும் ஒரு நாடு தமிழ்நாடுதான்.#தமிழண்டா

சர்தார் சாரோவர் அணையை தன் பிறந்த நாள் போனசாக நாட்டுக்கு அர்ப்ணிக்கிறாரம். ஏய் அவரை ஜாக்கிரதையாக் பார்த்து கொள்ளளுங்கள் இல்லையென்றால் அடுத்த பிறந்த நாளின் இந்தியா நாட்டை அமெரிக்காவிற்கு அர்பணித்தாலும் ஆச்சிரியபபடுவதற்கில்லை  

@narendramodi to dedicate Sardar Sarovar Dam to the nation at Kevadia in Gujarat. #NarmadeSarvade

எச்.ராஜாவை தோற்கடித்த மணியும் அவங்க டீம்தானாம். ஒரு க்ரூப் சொல்றாங்க. அப்புறம் ஏன்... யாருன்னே தெரியாத மணியை தோற்கடிக்க தேசிய செயலாளரை நிப்பாட்டி இருக்கிறாங்க


வாஜ்பாயும் காவிதான் ஆனால் நான் உள்பட  எந்த தமிழனும்  எதிர்க்கவில்லை ஆனால் காவி வேஷ்த்தில் இருக்கும்  காலிகளைத்தான் நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நாட்டு நடப்பு அலசல் சூப்பர். என்ன செய்ய தமிழகத்தின் நிலை அலங்கோலமா இருக்கு

    ReplyDelete
  2. ஐம்பது ஆண்டுகளுக்கும்மேலாக கிடப்பில் இருந்ததுஇப்போது முடிவு பெற்றிருக்கிறது யாரோ துவக்கி செய்து கொண்டிருந்த பணிகள் எல்லாம் மோடியின் சக்தியே எல்லோரைப்பற்றியும் கூறியவர் துவக்கி வைத்த நேருபற்றி ஏதும் பேச வில்லையாமே

    ReplyDelete
  3. உள்குத்து இருக்கலாம் எவளு/னுக்கு தெரியும் ?
    த.ம.2

    ReplyDelete
  4. காற்றுள்ள போதே தூதி கொள்ள வேண்டாமா ????

    ReplyDelete
  5. இந்த வயதில் ,இதை கூட தெரிந்து கொள்ளாமல் போட்டியிட்ட இவருக்கு ...ஏழு வயதிலேயே RSS கொள்கை பிடித்து விட்டதாம் :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.