Wednesday, October 18, 2017

@avargal unmaigal
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ( மோடிக்கு ஸ்பெஷல் வாழ்த்து )


அன்பார்ந்த இணைய தள  நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் எனது வலைத்தள பாலோவர்களுக்கும்  எனது தளத்திற்கு தொடர் வருகைதரும் வாசகர்களுக்கும்.... எனது இணைய தள வெற்றிக்கு வழி வகுத்து அதிக மக்களை கவர்ந்து இழுக்க தொடர்ந்து உதவி வரும் மோடி அவர்களுக்கும் ( Modi, I Love you ) )மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சொல்ல நேரம் இல்லாததாலும் மேலும் உங்கள் மெயில், இன்பாக்ஸை வாழ்த்து சொல்லி குப்பையாக விரும்பாததால் வாழ்த்தை இங்கே தெரிவித்து கொள்கிறேன்..


 நன்றி..... வாழ்க வளமுடன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. வாழ்த்துக்கு நன்றி சகோ.அந்த சீர் வந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் தீபாவளி

    ReplyDelete
  2. இந்த ஓரவஞ்சனை நல்லது இல்லை தமிழரே உங்களைத் தொடர்ந்து வரும் பதிவர்களுக்கு சின்ன எழுத்து, பிரதமருக்கு மட்டும் பெரிய எழுத்தா ???

    ReplyDelete
  3. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

    ReplyDelete
  4. வாழ்த்திற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்! தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. ஆவ்வ்வ்வ்வ் முடிஞ்சுதோ முடிஞ்சுதோ.. டீபாவளி முடிஞ்சுதோ எனக் கேய்ட்டேன்ன்ன்:).. வாழ்த்துக்கள் வழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஹா...ஹா...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மோடிக்கும் தமிழக அரசியல் வாதிகளுக்கும் தான் முதல் வாழ்த்து அவர்களால்தானேஉங்கள் பதிவுகச்ள் நிறைவு பெறுகின்றன இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.