Tuesday, December 26, 2017

"மாமா' குருமுர்த்தியின் அகராதியில் impotent என்றால்?
@avargalUnmaigal

BJPயின்  அகராதியில் மோடியை  impotent என்று சொன்னால் 'ஆண்மையற்றவர்' என பொருள் ஆனால்  அதே வார்த்தையை அங்கு பாடம் கற்றுவந்த மாமா குருமூர்த்தி பயன்படுத்தினால் திறனற்றவர் என்று பொருளாம்.

அடேய் மாமா உங்க அர்த்ததின்படி இப்ப சொல்லுங்க மோடி திறனற்றவரா அல்லது ஆண்மையற்றவரா?



அடேய் மாமாக்களா மோடிக்கும் உங்களுக்கு திறன்/ஆண்மை இருந்தால் தனியா நின்று (வேண்டுமானல் உங்கள் அதிகாரத்தை கூட மூழு முச்சாக பயன்படுத்தி கொள்ளுங்கள் ) தமிழ்நாட்டி ஜெயித்து காட்டுங்க பார்ப்போம்


இன்று குருமுர்த்தி  impotent என்றால் திறனற்றவர் என்று விளக்கம் சொல்லுகிறார். ஆனால் அதை வார்த்தையை சல்மான் குர்ஷித் மோடியை நோக்கி சொன்ன போது ஆண்மையற்றவர் என்று BJP தலைமை விளக்கம் சொல்லி கண்டனம் தெரிவித்தார்கள் அப்ப BJP யினரே மோடியை அந்த அர்த்தத்தில்தான் பார்த்தார்களோ என்னவோ

டிஸ்கி : மக்களிடம் எதிர்ப்பு வந்ததும் மாமவின் ஆண்மை இப்படி விளக்கம் தருகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

ஆர்கே நகரில் வெற்றி பெற்ற தினகரனோட எதிர்காலத்தில் டீல் போட மாமா குருமூர்த்தி ஆரம்பித்த விஷயமே இந்த impotent மேட்டர்

டிஸ்கி : அன்று சல்மான் குர்ஷித்த் இந்த வார்த்தையை உபயோகித்து அதன் பின்னால் அதற்கு விளக்கம் சொல்லியும் ராஜிவ் காந்தி அவரை இப்படி பேசக் கூடாது என்று கண்டித்தார்....ஆனால் குருமுர்த்தி பேசிய பேச்சை மோடி /அமித்ஷா கண்டிக்க வேண்டாம் இங்கே உள்ள தமிழக தலைவர்களாவது கண்டிக்கலாம் அல்லவா?  மாட்டார்கள் ஏனென்றால் இவர்களும்  impotent தான்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.