Sunday, January 21, 2018

பஸ்கட்டண உயர்வை பற்றி பிரபலங்கள் சொன்ன கருத்துக்கள்( நையாண்டி கருத்துக்கள் )

பஸ்கட்டண உயர்வை பற்றி மதுரைத்தமிழன் தலைவர்களையும் பிரபலங்களையும்  சந்தித்து கருத்துகளை கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்கள்


@avagalunmaigal


@avargalunmaigal

@avargal Unmaigal

@avargalunmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

@avargal unmaigal

எடப்பாடி :  எங்கள் அரசு மக்களுக்கு தொ¢யாமல் பல நல்ல சமுக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது... அதன் வளர்ச்சி  எங்கள் ஆட்சின் இறுதியில்தான் மக்களுக்கு தொ¢யவரும்... அதற்காக செலவிட்டதால் அரசாங்க கஜானா காலியாக இருப்பதால் பஸ்கட்டணம் மூலம் வருவாயை பெருக்க திட்டம் வகுத்திருக்கிறோம்.


செல்லூர் ராஜு : தம்பி முன்பு போல இப்போ இல்லை . பஸ்ஸில் மக்கள் கூட்டம் அதிகா¢க்க அதிகா¢க்க கட்டண உயர்வு செய்தால்தான் அரசுக்கு கட்டுபடியாகும்


பன்னீர்: தொழிளார்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொண்டு போய் செலவிடுகிறார்கள் அவர்களிடம் எப்படி எடுத்து சொன்னாலும் பு¡¢ய மாட்டேங்கிறது அதனால் இப்படி பஸ் கட்டணத்தை உய்¡¢த்திவிட்டால் அவர்கள் சம்பாதிக்கும் பணம் பஸ் டிக்கெட்டுக்கே செலவாகிவிடும் அதன் பிறகு அவர்கள் டாஸ்மாக பக்கமே செல்ல மாட்டார்கள்தானே அதனால்தான் இந்த் பஸ் கட்டண உயர்வு....


ஸ்டாலின்' :  இந்த அராஜக அதிமுக ஆட்சியை நம்மால் ஒன்றும் பண்ண முடியாது அதானல் மக்கள் இந்த கட்டண உயர்வை என்னைப் போல பொருத்து கொள்ள வேண்டும். மூன்றாண்டுக்கு அப்புறம் என்னை முதல்வாரக்கினால் இந்த பி¡¢ட்சனை குறித்து பா¢சிலிக்கிறேன். என்னா நான்  ரொம்ப நல்லவன்


தமிழிசை;;  மோடி அரசும் எடப்பாடி அரசும் மிக இணக்கமாக இருக்கும் நேரத்தில் என் கருத்தை சொல்ல விரும்பவில்லை


ரஜினி : கண்ணா பஸ் கட்டணம் பற்றிய்  என் கருத்தை சட்டமன்ற தேர்தல் வரும் போது நானே சொல்லுவேன்



கமல் :  பஸ்கட்டணத்தை உயர்த்தினால் இந்த திராவிடம் உயருமா  என்று இந்த அரசு கொஞ்சம் கூட சிந்திக்க மறந்துவிட்டது


அன்புமணி : கட்டண உயர்வு  சா¢யில்லைதான் நித்தியானந்தாவிடம் போய் சேர்ந்து இருக்கும் சிஷ்யைகள் என் பக்க்தில் இருந்தால் பெரும் போராட்டம் நடத்தி இந்த அரசை  மிரள வைத்திருப்போம்

வைகோ : பேசாமல் போராட்டம் அது இது என்று அறிவிப்பதற்கு பதில் பஸ் கட்டண உயர்விற்கு என் ஆதரவுன்னு சொல்லிடுறேன் ஹீஹீ மக்கள் என்னை அப்படிதானே கோமாளியாக பாக்கிறாங்க

நித்தியானந்தா சிஷ்யை :அடேய் பாடுங்களா  கட்டணத்தை கூட்டுறீங்களா? உங்கள் வீட்டுல உள்ளவங்களுக்கான கட்டணதை கூட்டுங்கடா உங்காத்தா டேய் ஒழுங்கா கட்டணத்தை குறைக்க வழியை பாருங்க.. இல்லை மவனே அப்புறம் பாருங்க உங்களுக்கு இருக்கு வேட்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ம்..ம்.. நடக்கட்டும்.

    ReplyDelete
  2. ஹா ஹா நல்ல நையாண்டி ரஜனி கமல்தான் சூப்பர்!!!

    கீதா

    ReplyDelete
  3. ஆகா..அருமை..நையாண்டி இல்லீங்கோ..இதுதான் உண்மைங்கோ.....

    ReplyDelete
  4. அடிச்சி ஆடுறீங்க...
    ஹா...ஹா... ரசித்தேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.