உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, May 25, 2015

சின்ன சின்ன ஸ்டேடஸ் : மணமகன் மணமகள் தேவை



சின்ன சின்ன ஸ்டேடஸ் : மணமகன் மணமகள் தேவை

மாணவர்கள் செய்யும் தவறுக்கு  ஆசிரியர்களை  எதற்கெடுத்தாலும் குறை கூறும் உலகம்(ஊடகங்கள்) அந்த மாணவர்கள் அதிக மார்க் எடுத்து பாஸ் செய்யும் போது மட்டும் அதற்கான முயற்சி செய்த ஆசிரியர்களை பெருமை படுத்த தவறியது ஏன்?


முதலமைச்சாரக பதவி ஏற்க்கும் எவருக்கும் ரஜினியின் ஆதரவு உண்டாம்......


Thursday, May 21, 2015

மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்




மோடியை சொல்லி குற்றமில்லை.. Plus சின்ன சின்ன தகவல்கள்

இந்தியாவில் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தவரை பிரதமராக தேர்ந்தெடுத்தது மக்கள் தப்பு, இப்ப பாருங்க அவர் நாடு நாடாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்.


மோடி வெளிநாடு செல்வது மூதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வரவாம். இது வரை போய்வந்த நாடுகளில் இருந்து தான் திரட்டிய முதலீட்டை அவரது நண்பர்களிடமும் குஜராத்திலும் மட்டும் போடாமல் இருந்தாலே 5 ஆண்டு இறுதிக்குள் இந்தியா வளமிக்க நாடாகிவிடும் அப்படி செய்யாவிட்டால் அவர்கள் நண்பர்கள் மிக உலகிலே மிக அதிக பணக்காரர்கள் லிஸ்டில் வந்துவிடுவார்கள்

Monday, May 18, 2015

அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?



அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால்?


அழகிரி மட்டும் இந்நேரம் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்தி இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் கல்யாண அழைப்பிதழை எடுத்து கொண்டு போயிருப்பார்....

அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அழகிரி எனது பால்ய மூத்த சகோதர் என்று பத்திரிக்கையளார்களுக்கு பேட்டி கொடுத்து இருப்பார். .#என்ன நான் சொல்லுறது சரிதானே?


சரி இப்ப ஒரு கேள்வி


கலைஞர் ஆட்சியில் செய்ததை அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவி



கலைஞர் ஆட்சியில் செய்ததை  அவர் ஆட்சியில் இல்லாத போது தொடரும் விஜய் டிவி

கலைஞர் ஆட்சியில் இருந்திருந்தால் அடிக்கடி திரைப்பட துறையினறை அழைத்து விழா நடத்தி தானும் மகிழ்ந்து மக்களையும் மகிழ்வித்து கொண்டிருப்பார். ஆனால் ஜெயலலிதா அவர்கள் அப்படி செய்வதில்லை. ஆனால் அந்த குறையை விஜய் டிவியினர் நிவர்த்தி செய்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இப்படி செய்வில்லை என்றால் தமிழக மக்கள் இந்திய விவசாயிகள் போல தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்.அதனால் மக்களை காப்பாற்றி வரும் விஜய்டிவிக்கு நாம் நன்றி சொல்வோம்

சின்ன சின்ன ஸ்டேடஸ்  :

Friday, May 15, 2015

முதலமைச்சர் பதவியின் கவுரவத்தை காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்வாரா?



முதலமைச்சர் பதவியின் கவுரவத்தை காப்பாற்ற ஜெயலலிதா முயற்சி செய்வாரா?


முதலமைச்சர் பதவி என்பது மிக கவுரவமான பதவி. இதை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அதனால் அந்த பதவியின் கவுரவத்தை காப்பாற்ற அவர் முயற்சி செய்ய வேண்டும் .

அதற்காக அவர் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இனிமேல்  முதல்வர் பன்னீர் செல்வம் அவரை சந்திக்கும் போது குனிந்து வணங்க கூடாது, தன் காலில் விழுந்து வணங்க கூடாது என்று பன்னீர் செல்வத்திற்கு கட்டளை இட வேண்டும் அது மட்டுமல்லாமல் எதிர்காலங்களில் அவர் ஜெயலலிததா கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு வந்தால் ஜெயலலிதாவிற்கு அருகில் சீட் போட்டு அமரச் செய்ய உத்தரவும் போட வேண்டும், இதை தான் வகிக்கும் முதலமைச்சர் பதவியின் கவரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக ஜெயலலிதா அவர்கள் செய்ய வேண்டும்.

தமிழ்மீது உள்ள காதலால் ஹாலிவுட்டிலிருந்து வேலுருக்கு வரும் பிரபலம்




 

எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்! என்று சொல்லி தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து உலகை சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவருக்கு. சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலை காதல். என்று சொல்லிப்  எழுதி-பேசி-பாடி கொண்டே ஒரு அன்பான  அருமையான ஈழத்து பெண்ணை மனைவி ஸ்தானத்தில் தன் இருதயத்தில் பூட்டி வைத்துள்ள பத்தரை மாற்று தங்கம்தான் இந்த விசுawesome.“ இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பில் இவருக்கு இரண்டு ராசாத்திக்கள் .  தொழில் ரீதியாக பார்த்தால் ஹாலிவுட்டில் இவர் ஒரு தணிக்கையாளர்..

Monday, May 11, 2015

ஜெயலலிதா விடுதலையும் : நீதி துறையை நோக்கி கலைஞர் விடுவித்த வேண்டு கோளும்



 ஜெயலலிதா விடுதலையும் : நீதி துறையை நோக்கி கலைஞர் விடுவித்த வேண்டு கோளும்


நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?



நீதிபதி குன்ஹா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படுமா?


18 வருடகாலம் வழக்கை இழுத்து அடித்து நான் தவறு செய்யவில்லை செய்யவில்லை என்று சொன்னதை கவனத்தில் கொள்ளாமல் மேலும் தமிழகமக்களின் அம்மாவகவும் முதலமைச்சராகவும் இருக்கும் ஒருவரை  எந்தவித சாட்சியங்கள் இல்லாமல் இருந்த போதிலும் இந்த குன்ஹா  யாரோ ஒருவரின் சொல் பேச்சு கேட்டு வேண்டுமென்றே பழிவாங்கும் உணர்ச்சியால் 5 ஆண்டுகால சிறைத்தண்டணையும் 100 கோடி அபராதமும் போட்டதுமட்டுமல்லாமல்  ஜாமின் தராமல் உடனடியாக சிறையிலும் அடைக்க உத்தரவு போட்டு இருக்கிறார்.
இதனால் தமிழக முதல்வர் தனது பதவியை இழந்து மிகவும் மன உழைச்சலுக்கு ஆளானர். அப்படிபட்ட அம்மா அவர்கள் இன்று குற்றமற்றவர் என்று சொல்லி அனைத்து தண்டனைகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டார்.

Thursday, May 7, 2015

அந்தகாலத்து ஆசிரியர்கள் ரொம்ப மோசமானவங்க? பரிட்சையில் பெயிலானவர்கள் படிக்க



அந்தகாலத்து ஆசிரியர்கள் ரொம்ப மோசமானவங்க? பரிட்சையில் பெயிலானவர்கள் படிக்க  

இந்த காலத்து ஆசிரியர்கள் ரொம்ப நல்லவங்க (கஸ்தூரி(மது),மைதிலி, முத்துநிலவன்,முரளிதரன்) அதனாலதான் இந்த காலத்தில் மாணவர்கள் ரொம்ப அதிக மார்க் எடுக்குறாங்க... ஆனா நான் படிச்ச காலத்தில் உள்ள ஆசிரியர்கள் மிக மோசமானவங்க மார்க்கே போடமாட்டாங்க 100 க்கு 35 மார்க்கு மட்டும் போடுவாங்க. என்னமோ அதிக மார்க் போட்டுட்டா அவங்க சொத்தே குறைஞ்சு போயிரும் என்று நினைப்பு போல இருக்கு

சரி அதைவிடுங்க அந்த காலத்திலேயே நான் ரொம்ப நல்ல படிப்பேனுங்க எந்த வகுப்பிலும் நான் பெயிலாகம படிச்சு வந்தேனுங்க.. அதுதாங்க 100 க்கு 35 மார்க் வாங்கி பாஸாகி வந்தேனுங்க.. இப்படி நான் பாஸாகி வந்ததை பார்த்து யாரு கண்ணுபட்டதோ தெரியலைங்க 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 க்கு 33 மார்க்கு வாங்கி பெயிலாகிட்டேனுங்க.

படிக்க ரசிக்க சிந்திக்க சின்ன சின்ன ஸ்டேடஸ்



படிக்க ரசிக்க  சிந்திக்க சின்ன சின்ன ஸ்டேடஸ்

தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மீது போடும் வழக்குகளை சூப்ரீம் கோர்ட்டிலே நேரடியாக விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் அப்பதான் ஜாமின் கேட்டு வெளியே வந்து காலங்களை வீணாக்க முடியாது

நெட் கனெக்ஷனுக்காக பயன்படும் டேட்டா ப்ளான் அதிகரிக்கிறது என்று கவலைப்படும் தமிழன். தங்கள் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கும் கல்விக்கான கட்டணம் அதிகரிப்பதை பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்கிறான்

Wednesday, May 6, 2015

ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்



letter arasiyal
ஸ்டாலின் மற்றும் அன்பு மணிக்கு மதுரைத்தமிழன் எழுதிய திறந்த கடிதம்

தளபதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தமிழக மக்களின் நலனிற்காக பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் அது போல மருத்துவர் அன்புமணி அவர்களே நீங்களும் தமிழக மக்கள் நலனிற்காக் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள். அப்படி எழுதுவது தப்பில்லை. ஆனால் இரண்டு நாளாக நெட்டிற்கு நான் வராததால் நீங்கள்  என்ன எழுதினீர்கள் என்று தெரியவில்லை. அதனால் உங்கள் இரண்டு பேருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனிமேல் நீங்கள் கடிதம் எழுதினால் CC போட்டு எனக்கும் ஒன்று அனுப்பிவிடுங்கள். அப்படி அனுப்பினால்தான் அதைப் படித்துவிட்டு என்னால் கலாய்க்க முடியும். இப்ப பாருங்கள் நான் கலாயத்து எழுதாதால் இணையமே மிக சோகமாக இருக்கிறதாம். உங்களுக்கு எப்படி தமிழக மக்கள் முக்கியமோ அது போல எனக்கும் இணைய தள மக்கள் முக்கியம்.

Monday, May 4, 2015

பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினமோ?



woman, mind
பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கடினமோ?

நேற்று என் மனைவி குழந்தையை அழைத்து கொண்டு தெரிந்தவர்களின் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழாவிற்கு சென்றிருந்தார்.  வீட்டில் இருந்த எனக்கு போரடித்ததால் 'பார்' க்கு சென்று வரலாம் என்று தோணியதால் அங்கு சென்றேன்..


பாருக்கு சென்று வழக்கமாக அடிக்கும் சரக்கை ஆர்டர் பண்ணி மெதுவாக அடிக்க தொடங்கினேன். சில நிமிடம் கழித்து ஒரு பெண் வந்து அருகில் அமர்ந்து அவளும் அவளுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி குடிக்க தொடங்கினாள். அதன் பின் அந்த பெண்ணும் ஹாய் சொல்லிவிட்டு பேச தொடங்கினாள். அவள் அவளை பற்றி சொல்லத் தொடங்கினாள்.. அவள் சொன்னதில் இருந்து அவள் 2 முறை கல்யாணம் ஆகி டைவர்ஸ் பண்ணியவள் என்று தெரிந்தது. இப்போது அவள் சிங்கிளாக இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்து.

Friday, May 1, 2015

மோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏ



மோடிக்கு எதிராக சதுரங்கம் ஆட்டத்தில் களம் இறங்கிய அமெரிக்கா உளவுத்துறை சிஐஏ

இந்தியாவின் மிகப் பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ராகுல் காந்தி ஒரு மாததிற்கும் மேலாக இந்திய அரசாங்கத்தின் கண்ணில் இருந்து மறைந்துவிட்டார். அப்படி அவர் காணமல் போனது பற்றி பல வதந்திகள் உலாவி வந்தன. மிகவும் திறமையான அரசு என தகவலை பரப்பி வரும் மோடி அரசின் உளவுத்துறையால் கூட ராகுல் எங்கே சென்றார் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. மலேசிய விமானம் மறைந்தது போலவே ராகுலும் மறைந்து போனார் ஆனால் மறைந்து போன அவர் சில வாரங்களுக்கு முன்பு எல்லோர் முன்னால் தோன்றியது மட்டுமல்லாமல்  வழக்கத்தை விட மிக சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பித்து  விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுத்து மிக தீவிரமாக போராடஆரம்பித்து இருக்கிறார். இந்த போராட்டத்தால் மோடி அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பு தோன்றி வருகிறது.இப்படி போராட ஆரம்பித்தற்கு காரணம் தெரியாமல் மோடி அரசாங்கம் முழிக்கலாம் ஆனால் அதற்கு காரணம் அமெரிக்காவின் உளவுத்துறையான சி ஐ ஏதான் என்பதை கூட அறியாமல் இருக்கிறது என்பதுதான் ஆச்சிரியம்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 395 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 45 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சமையல் குறிப்பு ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #olympic ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog